4 பேருடன் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து விபத்து!
தியவன்னா ஓயாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நேற்று (25) இரவு நான்கு பேர் படகில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் படகு கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், அவர்களில் மூவர் உயிர் பிழைத்துள்ளனர்.
காணாமல் போனவரை தேடும் பணியை கடற்படை சுழியோடிகள் பிரிவு ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மஹர சிறைச்சாலைக்கு ஏற்பட்ட பாதிப்பு..
02 August 2026
-
(92)
தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நடைமுறை..
02 August 2026
-
(108)
5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப..
02 August 2026
-
(136)
கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்! மீ..
01 August 2026
-
(362)
அவுஸ்திரேலியாவுக்கு மனைவியுடன் தப்ப..
01 August 2026
-
(383)
அம்பாறையில் மின்னல் தாக்கியதில் வீட..
01 August 2026
-
(458)
தொடர்புடைய செய்திகள்
மஹர சிறைச்சாலைக்கு ஏற்பட்ட பாதிப்பு!
02 August 2026
தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில்
02 August 2026
5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை
02 August 2026
கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்! மீனவர்களுக்கு அவச..
01 August 2026
அவுஸ்திரேலியாவுக்கு மனைவியுடன் தப்பியோடிய முன்னாள்..
01 August 2026
அம்பாறையில் மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்..
01 August 2026
முதன்மை செய்திகள்
கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார..
02 August 2026
மஹர சிறைச்சாலைக்கு ஏற்பட்ட பாதிப்பு..
02 August 2026
தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நடைமுறை..
02 August 2026
யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞன் ப..
02 August 2026
5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப..
02 August 2026
இன்றைய ராசி பலன் 2 ஆகஸ்ட் 2026
02 August 2026