நிதியமைச்சராக ரணில் ஆகஸ்ட் 30 இடைக்கால பாதீட்டு உரை - 3 நாட்கள் விவாதம்
நிதி அமைச்சராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி இடைக்கால பாதீட்டை (ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலம்) நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரை நிகழ்த்தவுள்ளார்.
அந்தப் பாதீட்டு உரை மீது, 3 நாட்களுக்கு விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒதுக்கீட்டுத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் 31, செப்டெம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன.
சினிமா செய்திகள்
புளூட்டோ (மலையாளம்): திரை விமர்சனம்
01 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026