மேலும் 3 பேர் பலி
நாட்டில் நேற்றைய தினம் (31) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்ட 1 ஆண் மற்றும் 2 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,559 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
புளூட்டோ (மலையாளம்): திரை விமர்சனம்
01 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026