ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது
ஹெரோயின் ரக போதை பொருளுடன் உந்துருளியில் பயணித்த நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலுத்கமை-ஏகல்வத்த பகதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைத செய்யப்பட்டவர் 21 வயதுடைய நபர் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல் துறை அறிவித்துள்ளது.