நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்
நாளை மாலை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 50,000 சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026