
குமார வெல்கம வைத்தியசாலையில் அனுமதி
பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறு காயங்களுடன் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் மாகும்புர நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது இவ்வாறு இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025