அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி திடீர் அழைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை 5.30 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாட இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026