மூதூரில் வெடிப்பு சம்பவம் - 15 வயது சிறுவன் பலி!
மூதூரில் கைவிடப்பட்ட காணியொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026