பிரியந்த குமாரவின் சடலத்துடனான விமானம் இன்று மாலை இலங்கைக்கு
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் இலங்கைக்கு இன்று எடுத்துவரப்படவுள்ளது.
அவரது சடலம் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 186 என்ற விமானத்தின் ஊடாக இன்று எடுத்துவரப்படவுள்ளது.
அதனடிப்படையில் குறித்த விமானம் லாஹூரில் இருந்து பிற்பகல் 12.30 மணிக்கு வௌியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானம் மாலை 5 மணி அளவில் இலங்கையை வந்தடையும் என வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026