சில வௌிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வர தடை
குறிப்பிட்ட சில நாடுகளுக்கு பயணித்த வௌிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வருகை தர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாபோ, போட்ஸ்வானா மற்றும் லெசோத்தோ ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 தினங்களில் பயணித்தவர்களுக்கு இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு அவசர தேவைகளுக்காக வருகை தர வேண்டியவர்கள் தனிமைப்படுத்லுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026