வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டால் மாற்று வழியைக் கையாள வேண்டும்
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லையெனில், மாற்று வழியைக் கையாள வேண்டும் என வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்ச், எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் பின்னர், மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026