மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்தது!
இலங்கை அணியுடனான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இன்று (08) இலங்கை வந்துள்ளது.
இந்தத் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.
இலங்கை வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026