5.8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே 5.8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம், அவுஸ்திரேலிய நேரப்படி இன்று (22) காலை 9.15 மணி அளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026