20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான அறிவிப்பு

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான அறிவிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நாளை முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு தடுப்பூசி செலுத்தும் நிலையத்திலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.