10 நாட்களில் 2,000 கொவிட் மரணங்கள்
கடந்த 10 நாட்களில் 2,000 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 1,000 கொவிட் மரணங்கள் பதிவதாகுவதற்கு 418 நாட்கள் சென்றுள்ளது.
எனினும், கொவிட் பரவல் அதிகரித்து வந்த நிலையில்,கொவிட் மரணங்கள் பதிவாகும் விகிதமும் அதிகரித்து வந்துள்ளது.
இதற்கமைய கடந்த 21ஆம் திகதி முதல் இதுவரையில் மாத்திரம் 2,000 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026