ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் பலர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 518 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 58,995 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வௌியேறும் 13 இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வீதித் தடையில் நேற்றைய தினம் 943 வாகனங்களும் மற்றும் 1,770 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
36 நாட்கள் கடலில் தத்தளித்து உயிருட..
25 July 2026
-
(254)
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணி..
25 July 2026
-
(132)
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அ..
25 July 2026
-
(191)
மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூ..
25 July 2026
-
(177)
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மா..
24 July 2026
-
(277)
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது..
24 July 2026
-
(216)
தொடர்புடைய செய்திகள்
36 நாட்கள் கடலில் தத்தளித்து உயிருடன் மீட்கப்பட்ட..
25 July 2026
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த தொடருந்து த..
25 July 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
25 July 2026
மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூடு! அகழ்வு நடவட..
25 July 2026
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வி..
24 July 2026
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது நில்திய பொக்குண..
24 July 2026
முதன்மை செய்திகள்
7.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய அதியச..
25 July 2026
36 நாட்கள் கடலில் தத்தளித்து உயிருட..
25 July 2026
சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்த..
25 July 2026
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணி..
25 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
25 July 2026
யாழில். பாலியல் குற்றச்சாட்டு - 30..
25 July 2026