ஹொலிரூட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!
லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹோலிருட் தோட்ட கீழ் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்தார்.
குளவி கொட்டுக்கு இலக்கான அவர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், 4 பிள்ளைகளின் தந்தையான 73 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் லிந்துலை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
36 நாட்கள் கடலில் தத்தளித்து உயிருட..
25 July 2026
-
(254)
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணி..
25 July 2026
-
(132)
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அ..
25 July 2026
-
(191)
மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூ..
25 July 2026
-
(177)
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மா..
24 July 2026
-
(277)
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது..
24 July 2026
-
(216)
தொடர்புடைய செய்திகள்
36 நாட்கள் கடலில் தத்தளித்து உயிருடன் மீட்கப்பட்ட..
25 July 2026
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த தொடருந்து த..
25 July 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
25 July 2026
மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூடு! அகழ்வு நடவட..
25 July 2026
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வி..
24 July 2026
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது நில்திய பொக்குண..
24 July 2026
முதன்மை செய்திகள்
7.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய அதியச..
25 July 2026
36 நாட்கள் கடலில் தத்தளித்து உயிருட..
25 July 2026
சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்த..
25 July 2026
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணி..
25 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
25 July 2026
யாழில். பாலியல் குற்றச்சாட்டு - 30..
25 July 2026