மட்டக்களப்பில் கொரோனாவால் வைத்தியசாலை சிற்றூழியர் உட்பட 10 பேர் உயிரிழப்பு
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயங்களில் வைத்தியசாலை சிற்றூழியர் உட்பட 10 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 182 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026