விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்களுக்கு திறக்க நடவடிக்கை
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்போது, மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026