பிராணவாயுவுடன் மற்றுமொரு கப்பல் இன்று இலங்கை வருகிறது
இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 100 டன் பிராணவாயுவுடன் புறப்பட்டுள்ள இந்திய கடற்படையின் சக்தி (INS) என்ற கப்பல் இன்று பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சென்னை துறைமுகத்திலிருந்து 40 டன் பிராணவாயுவுடன் நேற்றைய தினம் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி (SLNS)என்ற கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026