ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களில் 46 பேர் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களில் 46 பேர் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானில் உள்ள 86 இலங்கையர்களில், இதுவரை 46 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மேலும் 20 இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும், எஞ்சிய 20 பேர் ஆப்கானிஸ்தானில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.