மெனிங் சந்தையில் 15 இலட்சம் கிலோ மரக்கறிகள் தேக்கம்
பேலியகொடை மெனிங் சந்தையில் நுகர்வோர் இன்மையினால் பாரியளவு மரக்கறிகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெனிங் சந்தையின் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தனாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுமார் 15 லட்சம் கிலோகிராம் மரக்கறிகள் அங்கு சேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026