இன்று 3500க்கும் அதிகமான புதிய தொற்றாளர் அடையாளம்

இன்று 3500க்கும் அதிகமான புதிய தொற்றாளர் அடையாளம்

நாட்டில் இன்றைய தினம் மேலும் 892  கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று 2,663 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.

அதற்கமைய, இன்று இதுவரையில் மொத்தமாக 3, 555 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 365,629 ஆக அதிகரித்துள்ளது.