கம்பஹா நகரின் வர்த்தக நிலையங்கள் மூடல்
நிலவும் கொவிட் தொற்று பரவல் காரணமாக கம்பஹா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட கம்பஹா வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
கம்பஹா மேயர் எரங்க சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அதேபோல், இன்று முதல் யக்கல நகரின் வர்த்தக நிலையங்களையும் மூட யக்கல வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கெப்படிபொல நகரின் வர்த்தக நிலையங்களை நேற்று முதல் மூட நகரின் வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026