முகக்கவசத்தை உரிய முறையில் அணியாத நபர்களை நாளை முதல் கைது செய்யவும் நீதிமன்றில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை
முகக்கவசத்தினை உரிய முறையில் அணியாத நபர்களை நாளை முதல் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்படும் நபர்கள் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
"முகக்கவசத்தை உரிய முறையில் அணியாத நபர்களை நாளை முதல் கைது செய்யவும் நீதிமன்றில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்"
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026