ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை
பத்தரமுல்ல - பன்னிபிட்டிய வீதியின் போக்குவரத்து பெலவத்த பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026