ரஷ்யாவில் இருந்து 266 பேர் தாயகம் திரும்பினர்
கொரோனா தொற்றின் காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் ரஷ்யா நாட்டில் தங்கியிருந்த 266 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.
விசேட விமானம் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026