அந்தமானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
அந்தமான் தீவில் இன்று அதிகாலை 1.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள்குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026