கொழும்பில் 21 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பில் பல பகுதிகளில் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9 மணிமுதல் 21 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கொழும்பு 1, 2, 3, 7, 8, 9, மற்றும் கொழும்பு 10,11 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026