மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு...
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று (04) காலை இலங்கை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரை 5.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.