கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரையில் கொரேனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2081 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026