துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பம்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, இன்று மற்றும் நாளை (20) குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.
விவாதத்தின் இறுதி நாளான நாளை பிற்பகல் வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.