அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு மே 21 ஆம் திகதி
அரச ஊழியர்களுக்கான மே மாத கொடுப்பனவு எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் கொவிட் பரவல் நிலையை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.