RMVயின் நாரஹேன்பிட்டி- வெரஹேர அலுவலகங்கள் திங்கட்கிழமை முதல் திறப்பு
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹேர அலுவலகங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கு பின்வரும் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
011-26 77 877
070-76 77 877