வட்டவளை - தியகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது!
கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை - தியகல பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த பகுதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.