நாட்டின் பல பாகங்களில் இன்றிரவு 200 மி.மீ வரையான மழைக்கு வாய்ப்பு!
நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு 200 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்றிரவு இவ்வாறு மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Poonam Bajwa
08 April 2026
DharshaGupta
04 April 2026