இன்றைய வானிலை
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மழைபெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள இவ்வறிக்கையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், மத்திய, சப்ரகமுவ, கிழக்கு ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதிக மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026