நாட்டில் நாள் ஒன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான தொற்றாளர்கள் இன்று பதிவு
நாட்டில் நாள் ஒன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொவிட்-19 தொற்றாளர்கள் இன்று பதிவாகினர்.
மேலும் 463 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இன்றைய தினம் இதுவரை 1,451 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 104,938 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026