உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினம் மீண்டும் அதிகரித்துள்ளது.
மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 65 அமெரிக்க டொலராக உயர்வடைந்தது.
நேற்று முன்தினம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63 அமெரிக்க டொலராக காணப்பட்டது.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் மசகு எண்ணெய் விநியோகம், 3.6 மில்லியன் பீப்பாய்களாக குறைந்துள்ளமை இதற்கு காரணம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026