இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் டொலரொன்றிற்கான விற்பனை பெறுமதி 188.38 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொரோனா பாதிப்பால் ஸ்ரீலங்காவின் ரூபா ஒன்றின் பெறுமதி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருந்தமை குறிப்படத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026