தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்! மகிழ்ச்சித் தகவல்
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய தங்கத்தின் விலை ஓரளவு குறைவடைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
தங்கம் ஒரு அவுன்ஸ் விலை 1710.28 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக உலக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை உலக சந்தையில் வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 24.36 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026