முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விடுதலை!
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரை நிரபராதிகளாகக் கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர்கள் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரத்தை கையூட்டல் ஆணைக்குழு மீளப்பெற்றதன் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026