நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,007 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்