ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
வெல்லம்பிட்டிய பகுதியில் 29 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 8,80,000 ரூபா பணத்தொகையும் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது