நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி கொள்கலன்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி கொள்கலன்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் தேசிய கொள்கலன் வருகை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கு 14 சதவீதத்தினால் எண்ணிக்கை குறைவநை்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி தடை காரணமாக துறைமுக வளாகத்தில் கொள்கலன் தரித்தல் தொகையும் 5.2 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.

அத்துடன் ஏற்றுமதி செய்யப்படுகின்ற கொள்கலன் எண்ணிக்கை 3.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது