வவுனியா - ஒமந்தை பகுதியில் வல்லாப்பட்டையுடன் ஒருவர் கைது
வவுனியா - ஒமந்தை பகுதியில் வல்லாப்பட்டையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிடம் இருந்து 700 கிராம் அளவிலான வல்லாப்பட்டை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026