வெளிநாடுகளில் இருந்து 1080 பேர் நாட்டை வந்தடைந்தனர்
கடந்த 24 மணி நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து 1080 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
சீனா, ஐக்கிய அரபு ராச்சியம், டுபாய், கட்டார், குவைட் மற்றும் இந்தியா இருந்து அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய பணியக அதிகாரி தெரிவித்தார்.
இந்த காலப்பகுதியில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக 456 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026