சில நிமிடங்களுக்குள் மேலும் சிலருக்கு கொரோனா..! விசேட செய்தி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 258 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,926 ஆக அதிகரித்துள்ளது
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026