கொலை செய்யப்பட்டுள்ள விகாரை விகாராதிபதி
இந்துருவ - மஹயிந்துருவ பிரதேச விகாரை விகாரதிபதி கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 73 வயதுடைய விகாராரதிபதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026