தொற்றுக்குள்ளான மேலும் 747 பேர் பூரண குணமடைந்தனர்
நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 747 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதனடிப்படையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71,176 ஆக உயர்வடைந்துள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026